Friday, 20 April 2018
ADD ADD ADD ADD

முல்லைத்தீவு – மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்…

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683…

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் சென்றுள்ள அவர் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு…

ஒட்­டு­சுட்­டான் பகு­தி­யில் கட்­டாக்­காலி கால்­ந­டை­க­ளால் சிர­மங்­க­ளை­யும் விபத்­துக்­க­ளை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக மக்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர். கால்­ந­டை­யா­ளர்­கள் தமது கால் நடை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தாது பகல் வேளை­க­ளில் விடு­வ­தா­லும் இர­வு­வே­ளை­க­ளில்…

வவுனியா குடியிருப்பில் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(13-04-2018) மதியம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க யாப்பாணத்தை…

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக ஈ.பி.டி.பி இன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாத் 25ஆம்…