Thursday, 24 May 2018

அடுத்த மாதம் மலையகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்தினை முதலமைச்சர் வழங்கியிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.…