Friday, 20 April 2018
ADD ADD ADD ADD

திருகோணமலையில் இருந்து சென்ற வாகனத்தில் மோதுண்ட பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பேருந்து, முற்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த…

மட்டக்களப்பு பகுதியை சிற்றரசர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் அவர்களுக்குரிய நீதிமன்றம் மற்றும் குற்றம் செய்யும் சிறைக்கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கான சிறைச்சாலை என்பன இருந்துள்ளதுள்ளதற்கான தடயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15-04-2018) நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடீரென கை தவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில்வீழந்த சம்பவம் ஒன்று…

முல்லைத்தீவு – மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்…

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683…

புத்தாண்டு தினமான நேற்றையதினம் (14-04-2018) மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை…

திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா…

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் சென்றுள்ள அவர் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு…

ஒட்­டு­சுட்­டான் பகு­தி­யில் கட்­டாக்­காலி கால்­ந­டை­க­ளால் சிர­மங்­க­ளை­யும் விபத்­துக்­க­ளை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக மக்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர். கால்­ந­டை­யா­ளர்­கள் தமது கால் நடை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தாது பகல் வேளை­க­ளில் விடு­வ­தா­லும் இர­வு­வே­ளை­க­ளில்…

காலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த…