Friday, 15 December 2017

உத்திரபிரதேச மாநிலத்தில் உறவுக்கு சம்மதிக்காத அண்ணியை எரித்து கொன்ற கொழுந்தனை பொலிசார் தேடி வருகின்றனர். உபி மாநிலம், பதுன் மாவட்டத்தில் உள்ள லபரி கிராமத்தில் வசித்து வருபவர்…

எல்லோரும் மூளையை பிழிந்து யோசித்து தான் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், இந்தப் பெண்ணோ கால் பாதங்களை வைத்து ஆயிரக்கணக்கான டொலர்களை அசால்டாக சம்பாதிக்கிறார். கனடாவில் வசிக்கும் 32…

எந்தவித ஆவணங்களுமின்றி மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய யாழ். ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஆலயப் பூசகரை நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளதுடன், 18 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு மாதம்…

மிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணம்…

ஆந்திரா மாநிலத்தில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனியை சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள கம்மரி ரெவூ காலனியை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால்…

வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு கேலி செய்ய சென்று விளையாட்டு விபரீதமாகி கேலி செய்த நபர் குறித்த பெண்னை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மனைவியை கொலை…

சப்ரகமுவ மாகாணத்தின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகள், அண்மையில் மாணவரொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுறுத்தலுக்குள்ளான மாணவரே கேகாலை…

ஏறாவூர் பொலிஸ் பிரிவின்சவுக்கடிபிரதேசத்தில்கடந்த 18ஆம் திகதிஇடம்பெற்றதாய் மற்றும் மகன் இரட்டைக்கொலையின்சந்தேக நபர்கள் இரண்டு பேர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட…

கொழும்பில் திருடர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சீ.சீ.டீ.வி கமராவில் சிக்கியுள்ளது. கொழும்பு, விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு கடைக்குள் இரண்டு திருடங்கள் நுழைந்துள்ளனர்.…