Monday, 19 February 2018

முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைதுள்ளனர். சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் இலங்கை மின்சார சபையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில்…

#கிழக்கு மாகாணத்தில் வீரம் விளைந்த கொக்கட்டிச்சோலையில் பலநாள் திருட்டு செயலில் ஈடுபட்ட காத்தான்குடி முஸ்லிம் களையெடுப்பு! கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளிடமிருந்து படுவான்கரை பகுதி இராணுவத்தால் மீட்டெடுத்து…

களுவாஞ்சிக்குடி எருவில் கண்ணகி அம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த கிருஷ்ணவேணி (35) இன்று (17/02/2018) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசேரியன் வைத்திய முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசவ அறுவைச்சிகிச்சையின் போது…

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால், அதன் பாவனை, அதன் மூலங்கள்(புத்தகங்கள் இதர மொழிவளமூலங்கள்) என்பவற்றை…

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம்…

மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை – அதிர்ச்சி செய்தி தந்தையே தனது மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்…

நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பல விதமான அறிக்கைகளை வெளியிட்டுவரும் இந்நிலையில் தற்போது சூரியன் தொடர்பில் சில தகவலை வெளியிட்டுள்ளனர். சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன், தமிழ் மொழியில் பாடல் பாடி அசத்தியுள்ளார். ரோஹித ராஜபக்ஷ பாடல் பாடி இசை அல்பங்களை வெளியிடுவதில் திறமையான ஒருவராகும்.…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

சிலர் தங்கள் வாழ்க்கையில் புகை பிடிக்காது இருந்திருந்தாலும் நுரையீரல் பிரச்சனை இருக்கலாம். அதே சமயம், 45 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை இல்லாது ஆரோக்கியமாக இருக்கலாம்.…