இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட 134 வாழைக்குலைகள் மீட்பு!
மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த பெரும் தொகையான வாழைப்பழங்களையே சுகாதாரத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு – சித்தாண்டி…