Friday, 20 April 2018
ADD ADD ADD ADD

திருகோணமலையில் இருந்து சென்ற வாகனத்தில் மோதுண்ட பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பேருந்து, முற்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த…

மட்டக்களப்பு பகுதியை சிற்றரசர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் அவர்களுக்குரிய நீதிமன்றம் மற்றும் குற்றம் செய்யும் சிறைக்கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கான சிறைச்சாலை என்பன இருந்துள்ளதுள்ளதற்கான தடயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15-04-2018) நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடீரென கை தவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில்வீழந்த சம்பவம் ஒன்று…

புத்தாண்டு தினமான நேற்றையதினம் (14-04-2018) மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை…

திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா…

வெலிகந்தை பகுதியில் இன்றையதினம்(13-04-2018) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடா்பில்…

சித்திரைப் புத்தாண்டு காலங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறு கோரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களுக்குத் அறிவித்துள்ளனர். இது குறித்த துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ்…

  மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த பெரும் தொகையான வாழைப்பழங்களையே சுகாதாரத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு – சித்தாண்டி…