Tuesday, 23 January 2018
Cinema News

தீரன் படம் போல் மக்களுக்காக இறந்த காவலர் பாண்டியனுக்காக கார்த்தி செய்த விஷயம்

தீரன் படம் போல் மக்களுக்காக இறந்த காவலர் பாண்டியனுக்காக கார்த்தி செய்த விஷயம், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம் தீரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.



இப்படத்தில் மக்களுக்காக காவல்த்துறையினர் போராடி கொள்ளைக்கும்பலை பிடிப்பார்கள், இது உண்மையில் நடந்த விஷயமும் கூட.

சமீபத்தில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்க, அதில் பாண்டியன் என்ற போலிஸார் கொள்ளையர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

அவருடைய குடும்பத்தினருக்கு கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார், இதோ கார்த்தி பாண்டியன் வீட்டில்…