Tuesday, 23 January 2018
India News Viral

நிச்சயிக்கப்பட்ட பெண் முன்னே அண்ணன் தங்கை உடலுறவு : திகிலூட்டும் காரணம்..!!

மத்திய பிரதேசத்தில் சொத்திற்கு ஆசைப்பட்டு அண்ணனுடன் தங்கை செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்தியபிரதேசத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு திருமணம் முடித்து வைக்க நினைத்த பெற்றோர் பக்கத்து கிராமத்திலிருந்து பெண்ணை இவருக்கு நிச்சயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆகாஷின் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகாஷின் தங்கை ஷாந்தினியால் அம்மாவை தனியாக கவனித்துக் கொள்ள முடியாமல் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வர வைத்துள்ளார்.

முதலில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத பெண்ணின் பெற்றோர் ஆகாஷின் தங்கையின் வற்புறுத்தியதால் அங்கு சென்றுள்ளார்.

ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென ஏற்பட்ட சத்தம் காரணமாக எழுந்த அப்பெண் பக்கத்து அறையினை எட்டிப் பார்த்துள்ளார். அங்கு அண்ணன் தங்கை இருவரும் தனிமையில் இருந்ததை அவதானித்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மறுநாள் காலையில் வேகமாக தனது ஊருக்கு கிளம்பிய அப்பெண்ணிடம் ஷாந்தினி எல்லாவற்றையும் பார்த்து விட்டாய் எனது அண்ணனை மறந்துவிடு என்று கூறியுள்ளார்.

குழப்பத்தில் வீட்டிற்கு சென்ற அப்பெண் தனது பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் ஷாந்தினியின் குடும்பத்தை பற்றி நண்பர்களிடம் விசாரிக்க செய்துள்ளார்.



அப்பொழுது ஷாந்தினி இது மட்டுமல்ல இதுவரை வந்த ஏழு, எட்டு வரன்களை இதுமாதிரியே விரட்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையறிந்த மணப்பெண் தனது பெற்றோரின் உதவியுடன் பொலிஸில் புகார் செய்துள்ளார்.

பொலிசின் விசாரணையில், ஷாந்தினி அவரது அண்ணனுடன் தனிமையில் இருப்பதை அவதானித்த தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனவும், அதனால் அம்மாவிற்கு தவறான மருந்தினை கொடுத்து அவரை உடல்நிலை சரியில்லாமல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி எங்கே தனது அண்ணன் திருமணம் செய்து சென்றுவிட்டால் தனது சொத்துக்கள் பிரிந்து விடுமோ என்று இம்மாதிரியான கேவலமான காரியத்தை அவர் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார் மனநிலை கவுன்சிலிங் கொடுத்து வருகின்றார்களாம்.