Friday, 15 December 2017
News Srilanka Viral

வகுப்பறையில் வாழைப்பழத்தை வைத்து மாணவி கிளுகிளு வேலை.. ஆசரியர் செய்த அதிரடி

இலங்கையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவி ஒருவரை ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார். தனது மகளை ஆசிரியை கடுமையாக தாக்கியதை அறிந்த அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


கோபத்துடன் பள்ளிக்கு சென்ற அவர்கள், ஆசிரியரிடம் ஏன் எங்கள் மகளை கடுமையாக அடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போதுதான், மாணவியின் திருவிளையாடல் அம்பலமாகியுள்ளது.

உணவு இடைவேளையின்போது, அந்த மாணவி தான் கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை வைத்து ஆபாசமாக சைகைகள் செய்து கூத்தடித்துள்ளார். அதனால்தான் அவரை கோபமாக தண்டித்ததாக கூறியிருக்கிறார். இதனையடுத்து, அந்த பெற்றோர் ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மாணவியை கண்டித்துள்ளனர்.

இன்றைய கால கட்டத்தில், செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றினால் பெண் குழந்தைகள் ஒழுக்க நெறி தவற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்கள் பெண் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.