Thursday, 24 May 2018
தில்லுமுல்லு

புழு பிரியாணி விற்ற முஸ்லீம் ஹோட்டல் : முகநூலில் பரவும் வீடியோ.!!

அண்மையில் முஸ்லீம் ஹாட்டலில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்குமான இன முறுகல் மிகப்பெரும் அளவில் கலவரமாக உருவெடுத்தமை அனைவரும் அறிந்த விடயம்.


பின்னர் குறித்த உணவில் கருத்தடை சம்மந்தமாக எந்த மருத்துகளும் கலக்கப்படவில்லை என ஆய்வுகள் கூறினாலும் இது போன்ற சம்பவங்கள் நாடு எங்கிலும் ஆங்காங்கே சில முஸ்லீம் ஹோட்டல்களில் நடைபெற்று வருவதை அன்றாட செய்திகள் மூலமாகவும் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாம் காணக்கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில்தான் தற்போது ஒரு விடயம் முகநூலில் வேகமாக பரவிவருகின்றது. இம்முறை மருத்து மாத்திரைகள் இல்லாமல் புழுக்கள் நிறைந்த சாப்பாட்டை விற்பனை செய்து மாட்டிக்கொண்டுள்ளது ஒரு ஹோட்டல் நிர்வாகம்.


குறித்த உணவகம் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஒரு முஸ்லீம் சகோதரர் ஒருவரே தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது பதிவு மற்றும் அவர் வெளியிட்டு வீடீயோ காட்சிகளை எமது லங்காமுரசு வாசர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம். வீடியோ பலவீனமாகவர்கள் பார்ப்பதை தவிருங்கள்..

(Visited 15640421 times, 1025visits today)