Thursday, 24 May 2018
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

யாழ் பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி..!!

இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அன்னையின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

(Visited 156403 times, 1025visits today)