Friday, 15 December 2017
News Viral

ஏழு ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் – எங்கு தெரியுமா..??

பாலி தீவு இந்தோனேசியாவில் உள்ள மிக அழகான, பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் இடம். வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு.

பாலி தீவு பார்ப்பதற்கு மிக அழகான அதேசமயம் மிகச்சிறிய பட்ஜெட்டில் சென்று வரக்கூடிய பகுதியும் கூட.

குறைந்த பட்ஜெட்டில் மனநிறைவாக வெளிநாட்டில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு பாலித்தீவை தவிர சிறந்த இடம் வேறொன்றும் கிடையாது.

வெறுமனே அழகைச் சுற்றிப் பார்த்து ரசிக்கும் இடம் மட்டுமல்ல இது. இங்கு ஆண்டுதோறும் விநோத விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள மக்களிடம் பல விநோத சடங்கு முறைகள் உள்ளன.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களிடையேயும் பல்வேறு பராம்பரிய முறைகளும் கலாச்சாரங்களும் உண்டு. திருமணங்கள், பிறப்பு, இறப்பு என சடங்கு முறைகளும் வேறுவேறாக சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. அந்தவகையில் இந்த பாலித்தீவிலும் மக்களிடையே பல்வேறு வித்தியாசமான சடங்குமுறைகளும் நம்பிக்கைகளும் மரபுகளும் கடைபிடிக்கப்படுகின்றன.

இங்கு ஆண்டுதோறும் பொன் திருவிழா என்று ஒன்று நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு திருமணமான பெண்ணும் கணவரைத் தவிர வேறு 7 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும். அதுவும் முன்பின் தெரியாத ஏழு ஆண்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல் வேண்டும்.

ஆண்டுதோறும் ஒருமுறையல்ல, ஒவ்வொரு வருடமும் ஏழு முறை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு திருமணமான பெண்ணும் புதிய கூட்டாளிகளை கண்டுபிடித்து அவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.

ஏற்கனவே உறவுகொண்ட ஆணுடன் உறவுகொண்டால் அந்த பெண் முழுமையடையாதவளாகக் கருதப்படுகிறாள். இந்த சடங்குமுறை மூலம் உடல் ரீதியாக பெண்ணுக்கான முழு அங்கீகாரமும் சுதந்திரமும் கிடைத்ததாகக் கருதப்படுகிறது.

இத்தகைய திருவிழா இங்கு கொண்டாடப்படுவதற்கு பழங்கதை ஒன்று உண்டு. அந்த பகுதியில் வாழ்ந்த மன்னன் ஒருவன் தன்னுடைய சொந்த தாயை விரும்பினான். இருவரும் ஒருவருக்கொருவர் உடலுறவு கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

இதைக்கண்ட உறவினர், அவர்கள் உறவுகொண்டிருக்கும்போதே கொலை செய்து அருகிலுள்ள குணூங் கமுகாசில் என்னும் மலைப்பகுதியில் புதைத்துவிட்டனர்.

அவர்களுடைய நினைவாகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது. அதனாலேயே இந்த மலை உச்சியில் மேற்கொள்ளப்படும் உடலுறவு இன்பம் என்பது உறவுகொள்ளும் இருவரின் அனைத்து உந்துதல்களையும் சுதந்திரமாக வெட்டவெளியில் இயற்கையோடு இணைந்து நிறைவேற்றுவதால் மனமும் உடலும் நிறைவடைவதாகக் கருதுகிறார்கள்

Post Comment