Friday, 23 March 2018
News Srilanka Thillu Mullu

நாவிதன்வெளியில் பெண்கள் நீராடுவதை மறைந்திருந்து பார்த்த முஸ்லிம் நபர் கைது!

நாவிதன்வெளியில் தமிழ்பெண்கள் நீராடுவதை காட்டில் மறைந்திருந்து பார்த்த முஸ்லிம் வயோதிப நபர் கைது!

அம்பாரை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அன்னமலை கிராமத்திலுள்ள ஆற்றில் அங்குள்ள பெண்கள் நீராடுவது வழமை.
அவ் ஏரியை அண்டிய பகுதி புதர் காடுகளாகும். இதில் பல வெளிநாட்டு பறவைகள் வருவது வழமை.வழமையாக பறவை பிடித்து விற்பனை செய்வது போன்று நற்பட்டிமுனை சேர்ந்த முஸ்லிம் நபர் குறித்த பகுதியாலும் 5ம் கொலனி எனும் குடியேற்ற கிராமத்திலும் செல்லுபவர்.இவ் வயோதிபர் பறவைதான் பிடிப்பதாக நம்பி எமது கிராமத்து பெண்களும் இளைஞர்களும் கவனிக்காமல் விடுவதுடன் வயோதிபர் மீது சந்தேக படும் சாத்தியம் குறைவு என்பதை இத்தனை வருடம் நம்பி கவனயீனமாகயிருந்தார்கள்.

ஆனால் நேற்றுமுன்தினம் சந்தர்ப்ப வசத்தால் அப்பகுதியால் சென்ற தமிழ் இளைஞர்கள் செல்லும் போது ஒரு வயோதிபர் புதர் மறைவில் மறைந்து பெண்கள் நீராடுவதை பார்த்துக்கொண்டிருந்தவர் சடுதியாக சுதாகரித்து தமது மோட்டார் வாகனத்தை தள்ளி ஓடும் போது இளைஞர்கள் துரத்தி போய் அவரை தமது கசையடியில் எடுத்து அவர் முகத்தை உற்றுநோக்கிய போது காத்திருந்தது அதிர்ச்சி.

நாவிதன்வெளி அது அண்டிய அன்னமலை கொலனி போன்ற தமிழ் கிராமங்களில் ஒரே தாய்பிள்ளை போல முஸ்லிம் என வேறுபாடின்றி பழகியவரும் நம்மட 7ம் கொலனி நித்தியராசா வயல்காணியை பணப்பிசாசில் நாவிதன்வெளி 15ம் கிராம விவேகானந்தா மகா வித்தியாலய காணியை குத்தகைக்கு பெற்று செய்யும் நபரல்லா இவர் இந்த முஸ்லிம் வயோதிபரை நம்பி பாடசாலை காணியை கொடுத்தா பாடசாலை சிறுமிகள் சிறுநீர் கழிப்பதையும் ஒட்டிருந்து பார்க்க மாட்டார் என்பதற்கு சந்தேக பட தவறில்லையே.

அத்தோடு இவர் மோட்டார் வாகனத்தை பரிசோதித்ததில் 50கிராம் கஞ்சா சிக்கியது இவ் போதைப்பொருளை பாவித்து இக்கிராமங்களில் பெண்கள் நீராடுவதை மோகினி குணத்தில் பார்ப்பது நேற்று முன்தினத்தோடு அவ் ஊர் இளைஞர்களால் அறிந்துகொள்ள முடிந்தது. இச்சம்பவம் சவளக்கடை போலிசாரினால் அறிந்துகொள்ளப்பட்டு போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

இந்த கிழமையில் கிழக்கு மாகாணத்தில் நாம் தாய் உறவு சகோதரம் என கருதிய முஸ்லிம்களால் வெவ்வேறு தமிழ் பகுதியில் கேவலமான குற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

#கடந்த ஞாயிறு பாண்டிருப்பில் மாற்றுநோயாளி சிறுமியிற்கு தமது அந்தங்கர உறுப்பை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றமை.
#கடந்த புதன் கொக்கட்டிச்சோலையில் தனியாகயிருந்த தமிழ்பெண்ணிண் தங்க ஆபரணத்தை சூறையாடியது காத்தான்குடி முஸ்லிம் இளைஞர்கள்.
#புதுக்குடியிருப்பு பகுதியில் டெங்கு நுளம்பு பரிசோதிப்பதாக கூறி தமிழரிடம் பணம், காணி பதிவேடுகளை பெற்றமை கண்டுபிடித்தமை.
#இது வெறும் ஒரு கிழமை சம்பத்தை சொல்லியுள்ளேன் ஒரு வருட முஸ்லிம் கேவலமான சம்பவத்தை தமிழ் பகுதியில் நடைபெற்றதை வெளியிட்டால் ஒரு நாவல் அளவு புத்தகம் எழுதலாம் .#ஆகவே நாங்கள் இனவாதியில்லை நம்மட தமிழனும் சாராயம் குடிக்கான் போதைப்பொருள் பாவிக்கான் நம்மடைய தமிழ் கிராமத்தோடு முடித்துள்ளார்கள்.ஒன்று தனது மனைவிக்கு அடிக்கின்றார்கள் அல்லது பக்கத்து வீட்டுகாரனோடு சண்டை பிடிக்கின்றார்கள்.முஸ்லிம் ஆண்களை போல முஸ்லிம் நடு ஊரில் போய் கேவலமான செக்ஸ், களவு,லவ்ஜிகாத் செய்ய போவதுமில்லை இனியும் யோசிக்க போவதில்லை.

-நன்றி – முகநூல்